Coimbatore former MP

img

கோவை முன்னாள் எம்பி மு.ராமநாதன் மறைவு

கோவை முன்னாள் மக்களவை உறுப்பினர் மு.ராமநாதன் காலமானார். அவருக்கு வயது 87.வயது முதிர்வு காரணமாக வீட்டில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். வியாழனன்று நள்ளிரவு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டு ராமநாதன் உயிரிழந்தார்